கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 1

அவசியமான ஒரு சிறு முன்னுரை: வாசகர்களிடையே தொடர்கதை வாசிக்கும் ஆர்வம் அநேகமாக வடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். தொடர்கதைகளை உற்பத்தி செய்து போஷித்து வளர்த்த பத்திரிகைகள் இன்று அவற்றை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. சம்பிரதாயத்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில தொடர்கதைகள் வருகின்றன. ஆனால் யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை – நான் படிப்பதில்லை. இந்தக் கதையை நான் கல்கியில் தொடராக எழுதினேன். உண்மையில் நான் எழுத நினைத்திருந்த கதை வேறு. நான் என் இளமை வயதுகளைக் கழித்த கேளம்பாக்கம் … Continue reading கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 1